Tamil Dictionary 🔍

வேதவேதாந்தன்

vaethavaethaandhan


கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். விண்ணிலா ரறிகிலா வேதவேதாந்தனூர். (தேவா. 399, 4). God, as revealed in the Vēdas and the Vēdāntas;

Tamil Lexicon


vēta-vētāntaṉ
n. vēda-vēdānta.
God, as revealed in the Vēdas and the Vēdāntas;
கடவுள். விண்ணிலா ரறிகிலா வேதவேதாந்தனூர். (தேவா. 399, 4).

DSAL


வேதவேதாந்தன் - ஒப்புமை - Similar