வேதநீயம்
vaethaneeyam
இன்பதுன்பங்களை நுகர்விக்கும் வினைப்பயன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்ப துன்பங்களை நுகர்விக்கும் கருமம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.) The karma which causes one of experience pleasure and pain, one of eṇ-kuṟṟam; q.v.;
Tamil Lexicon
உபாதியின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
vētanīyam
n. vēdanīya. (Jaina.)
The karma which causes one of experience pleasure and pain, one of eṇ-kuṟṟam; q.v.;
எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்ப துன்பங்களை நுகர்விக்கும் கருமம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.)
DSAL