Tamil Dictionary 🔍

வேண்டியமட்டும்

vaentiyamattum


தேவையான அளவு ; போதுமான அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசியமான அளவில். 1. As much as is indispensable; போதுமான அளவில். 3. Sufficiently; மிகுதியாக. 4. Abundantly; தேவையான அளவில். 2. As much as is required;

Tamil Lexicon


vēṇṭiya-maṭṭum
adv. வேண்டிய+.
1. As much as is indispensable;
அவசியமான அளவில்.

2. As much as is required;
தேவையான அளவில்.

3. Sufficiently;
போதுமான அளவில்.

4. Abundantly;
மிகுதியாக.

DSAL


வேண்டியமட்டும் - ஒப்புமை - Similar