சுட்டித்தலையன்
suttithalaiyan
முரடன் ; உச்சிவெள்ளையுடைய விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துஷ்டன். Mischievous person; உச்சிவெள்ளையுடைய விலங்கு. (J.) Animal with a white spot on its forehead;
Tamil Lexicon
, ''s.'' A wicked person. 2. ''[prov.]'' As சுட்டியன்.
Miron Winslow
cuṭṭi-t-talaiyaṉ,
n.சுட்டித்தலை.
Mischievous person;
துஷ்டன்.
cuṭṭi-t-talaiyaṉ,
n.சுட்டி1+.
Animal with a white spot on its forehead;
உச்சிவெள்ளையுடைய விலங்கு. (J.)
DSAL