வழக்கடிப்பாடு
valakkatippaadu
தொன்றுதொட்டு வரும் பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொன்றுதொட்டு வரும் பயிற்சி. தொழிற்படக் கிளத்தலும் வழக்கடிப்பாட்டிற்குரித்து (நன். 399, மயிலை.). Ancient usage;
Tamil Lexicon
vaḻakkaṭippāṭu
n. வழக்கு+.
Ancient usage;
தொன்றுதொட்டு வரும் பயிற்சி. தொழிற்படக் கிளத்தலும் வழக்கடிப்பாட்டிற்குரித்து (நன். 399, மயிலை.).
DSAL