வேணாவியோர்
vaenaaviyor
சூரியவெப்பத்தால் உலகந் துன்புறாமல் அதனைத் தம்மேல் தாங்கி அச்சூரியனுடன் செல்லும் ஒருசார் முனிவர்கணம். (புறநா.43, உரை.) A band of Rṣis who accompany the sun obstructing the heat of the sun from affecting the earth fully and thus prevent suffering;
Tamil Lexicon
vēṇāviyōr
n.
A band of Rṣis who accompany the sun obstructing the heat of the sun from affecting the earth fully and thus prevent suffering;
சூரியவெப்பத்தால் உலகந் துன்புறாமல் அதனைத் தம்மேல் தாங்கி அச்சூரியனுடன் செல்லும் ஒருசார் முனிவர்கணம். (புறநா.43, உரை.)
DSAL