வேமானியர்
vaemaaniyar
விமானத்திற் செல்வோரான தேவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[விமானத்திற் சஞ்சரிப்பவர்] தேவர். வேமானியர்தம் மகளிரின் (சீவக. 2455). Celestials, as borne in heavenly cars;
Tamil Lexicon
vēmāṉiyar
n. vaimānika.
Celestials, as borne in heavenly cars;
[விமானத்திற் சஞ்சரிப்பவர்] தேவர். வேமானியர்தம் மகளிரின் (சீவக. 2455).
DSAL