அட்டையாடல்
attaiyaadal
உடல் துண்டிக்கப்பட்டாலும் அட்டைபோல வீரனின் உடல் வீரச் செயல் காட்டி ஆடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல் துண்டிக்கப்பட்டவிடத்தும் அட்டைபோல வீரனுடல் வீரச் செயல்காட்டி யாடுகை. (தொல்.பொ.71,உஅரை.) Hero's body continuing to manifest heroic deeds even after dismemberment, as the quiveriing of a leech after being cut in two;
Tamil Lexicon
aṭṭai-y-āṭal
n. id.+. cf. T. aṭṭa, K. aṭṭe, 'headless trunk'.
Hero's body continuing to manifest heroic deeds even after dismemberment, as the quiveriing of a leech after being cut in two;
உடல் துண்டிக்கப்பட்டவிடத்தும் அட்டைபோல வீரனுடல் வீரச் செயல்காட்டி யாடுகை. (தொல்.பொ.71,உஅரை.)
DSAL