வேசனைநாற்றம்
vaesanainaatrram
சூரியவெப்பத்தாற் குளம் முதலியவற்றின் நீரினின்றுறெழும் நாற்றம். யாற்று வெந்நாற்று வேசனைநாற்றங் குதுகுதுப்ப (பரிபா. 20, 13). Odour due to the action of the sun's heat, as from a pond, etc;
Tamil Lexicon
vēcaṉai-nāṟṟam
n. perh. வே-+.
Odour due to the action of the sun's heat, as from a pond, etc;
சூரியவெப்பத்தாற் குளம் முதலியவற்றின் நீரினின்றுறெழும் நாற்றம். யாற்று வெந்நாற்று வேசனைநாற்றங் குதுகுதுப்ப (பரிபா. 20, 13).
DSAL