வெழுமூட்டுதல்
velumoottuthal
வழுவழுப்பாக்குதல். தீற்றிய சுண்ணாம்பை வெழுமூட்டு. 1. To smooth; to polish; See வழுந்து-. 3. To be excoriated, wear off. குற்றமறைத்துப் பேசுதல். -intr. 2. To smooth over, as a fault; to whitewash;
Tamil Lexicon
veḻumūṭṭu-
v. tr. Caus. of வெழுமூள்-. cf. வழுமூட்டு-.
1. To smooth; to polish;
வழுவழுப்பாக்குதல். தீற்றிய சுண்ணாம்பை வெழுமூட்டு.
2. To smooth over, as a fault; to whitewash;
குற்றமறைத்துப் பேசுதல். -intr.
3. To be excoriated, wear off.
See வழுந்து-.
DSAL