Tamil Dictionary 🔍

வெள்ளோட்டம்

vellottam


ஆய்வுக்காக முதன்முதலாகத்தேர் , மரக்கலம் முதலியவற்றை ஓடச்செய்தல் ; ஒன்றனைப் பயன்படுத்துதற்குமுன் செய்துபார்க்கும் ஆய்வு ; ஒருவன் நோக்கத்தை அறிய முன்னால் செய்யுல் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோதனை பார்க்குமாறு புதுத்தேர் முதலியவற்றை முதன்முதலாக நடத்துகை. 1. Dragging a new temple-car for the first time, in trial ; trial run; ஒன்றனை உபயோகிப்பதற்கு முன் செய்து பார்க்கும் பரீக்ஷை. Loc. 2. Preliminary test; ஒருவன் நோக்கத்தை அறிய முன்னாற்செய்யுஞ் செயல். 3. Feeler;

Tamil Lexicon


veḷ-ḷ-ōṭṭam
n. id.+ ஓட்டம்1.
1. Dragging a new temple-car for the first time, in trial ; trial run;
சோதனை பார்க்குமாறு புதுத்தேர் முதலியவற்றை முதன்முதலாக நடத்துகை.

2. Preliminary test;
ஒன்றனை உபயோகிப்பதற்கு முன் செய்து பார்க்கும் பரீக்ஷை. Loc.

3. Feeler;
ஒருவன் நோக்கத்தை அறிய முன்னாற்செய்யுஞ் செயல்.

DSAL


வெள்ளோட்டம் - ஒப்புமை - Similar