Tamil Dictionary 🔍

வெண்கோட்டம்

venkoattam


ஓமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்றான நறும்பண்டம் ; செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓமாலிகை முப்பத்திரண்டனு ளொன்றான நறும்பண்டம். (சிலப். 4, 77, உரை.) 1. A fragrant substance, one of 32 ōmālikai, q. v.; . 2. See வெண்கோஷ்டம். பால்வெண்கோட்டமும் (பெருங். உஞ்சைக். 50, 29).

Tamil Lexicon


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


veṇ-kōṭṭam
n. id.+.கோட்டம்3.
1. A fragrant substance, one of 32 ōmālikai, q. v.;
ஓமாலிகை முப்பத்திரண்டனு ளொன்றான நறும்பண்டம். (சிலப். 4, 77, உரை.)

2. See வெண்கோஷ்டம். பால்வெண்கோட்டமும் (பெருங். உஞ்சைக். 50, 29).
.

DSAL


வெண்கோட்டம் - ஒப்புமை - Similar