வெள்ளையானையூர்தி
vellaiyaanaiyoorthi
இந்திரன் ; ஐயனார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயனார். (பிங்.) 2. Aiyaṉār; இந்திரன். 1. Indra, as riding the white elephant airāvatam;
Tamil Lexicon
இந்தரன், ஐயன்.
Na Kadirvelu Pillai Dictionary
veḷḷaiyāṉai-ūrti
n. வெள்ளையானை+.
1. Indra, as riding the white elephant airāvatam;
இந்திரன்.
2. Aiyaṉār;
ஐயனார். (பிங்.)
DSAL