Tamil Dictionary 🔍

வெள்ளெருக்கு

vellerukku


எருக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எருக்குவகை. வெள்ளெருக்கரவம் விரவுஞ் சடை. (தேவா. 160, 1). White madar, l. sh., Calotropis gigantea-albiflora;

Tamil Lexicon


ஓரெருக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A white species of the above shrub. வெள்ளெருக்கஞ்சடைமுடியான். Siva whose matted hair is decorated with a garland of its flowers. (இராமா.)

Miron Winslow


veḷ-ḷ-erukku
n. id.+.
White madar, l. sh., Calotropis gigantea-albiflora;
எருக்குவகை. வெள்ளெருக்கரவம் விரவுஞ் சடை. (தேவா. 160, 1).

DSAL


வெள்ளெருக்கு - ஒப்புமை - Similar