Tamil Dictionary 🔍

வெள்ளாறு

vellaaru


சோழ பாண்டிய நாட்டு எல்லையாக உள்ள ஓர் ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதுக்கோட்டைச் சீமையில் உள்ளதும் சோழபாண்டிய நாடுகளுக்கு இடையெல்லையானதுமான ஒரு நதி. வெள்ளாறது வடக்காம் (தனிப்பா. i, 126, 2). A river that flows through the Pudukkottah State, forming the traditional boundary between the Cōḻa and the Pāṇdya kingdoms;

Tamil Lexicon


veḷ-ḷ-āṟu
n. வெள்1 + ஆறு1.
A river that flows through the Pudukkottah State, forming the traditional boundary between the Cōḻa and the Pāṇdya kingdoms;
புதுக்கோட்டைச் சீமையில் உள்ளதும் சோழபாண்டிய நாடுகளுக்கு இடையெல்லையானதுமான ஒரு நதி. வெள்ளாறது வடக்காம் (தனிப்பா. i, 126, 2).

DSAL


வெள்ளாறு - ஒப்புமை - Similar