வெள்ளுழவு
vellulavu
நிலம் காய்த்திருக்கையி லுழும் உழுவு. (யாழ். அக.) Dry ploughing; நிலத்தில் ஈரம் அல்லது காய்ச்சல் அதிகமில்லாத காலத்தில் உழும் உழவு. Ploughing while the land is neither very dry nor very wet;
Tamil Lexicon
veḷ-ḷ-uḻavu
n. id.+.
Ploughing while the land is neither very dry nor very wet;
நிலத்தில் ஈரம் அல்லது காய்ச்சல் அதிகமில்லாத காலத்தில் உழும் உழவு.
veḷ-ḷ-uḻavu
n. வெண்-மை+.
Dry ploughing;
நிலம் காய்த்திருக்கையி லுழும் உழுவு. (யாழ். அக.)
DSAL