Tamil Dictionary 🔍

வெற்றாள்

vetrraal


தனியாயிருப்பவர் ; வேலை இல்லாத ஆள் ; பயனற்றவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலையில்லாத ஆள். 1. Unemployed person; குடும்பபாரமின்றி தனியாயிருப்பவ-ன்-ள். (யாழ். அக.) 2. Lonely person without any family responsibilities; பயனற்றவ-ன்-ள். 3. Worthless person;

Tamil Lexicon


veṟṟāḷ
n. வெறு-மை+ஆள்2.
1. Unemployed person;
வேலையில்லாத ஆள்.

2. Lonely person without any family responsibilities;
குடும்பபாரமின்றி தனியாயிருப்பவ-ன்-ள். (யாழ். அக.)

3. Worthless person;
பயனற்றவ-ன்-ள்.

DSAL


வெற்றாள் - ஒப்புமை - Similar