வெறுவாய்க்கிலைகெட்டவன்
veruvaaikkilaikettavan
ஒன்றுமில்லாத வறியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றுமில்லாத தரித்திரன். (சீவக. அரும்.) Extremely poor man, as not even having a betel leaf to chew, used in contempt;
Tamil Lexicon
veṟu-vāy-kk-ilai-keṭṭavaṉ
n. வெறு-மை+வாய்1+இலை+.
Extremely poor man, as not even having a betel leaf to chew, used in contempt;
ஒன்றுமில்லாத தரித்திரன். (சீவக. அரும்.)
DSAL