Tamil Dictionary 🔍

வெறுக்கைக்கிழவன்

verukkaikkilavan


செல்வத்துக்குரிய குபேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[செல்வத்துக்கு உரியவன்] குபேரன். வெறுக்கைக் கிழவன் மகளென்ன (சீவக. 1871). Kubēra, as the God of Wealth;

Tamil Lexicon


veṟukkai-k-kiḻavaṉ
n. வெறுக்கை1+.
Kubēra, as the God of Wealth;
[செல்வத்துக்கு உரியவன்] குபேரன். வெறுக்கைக் கிழவன் மகளென்ன (சீவக. 1871).

DSAL


வெறுக்கைக்கிழவன் - ஒப்புமை - Similar