Tamil Dictionary 🔍

துப்புக்கெட்டவன்

thuppukkettavan


திறமையில்லாதவன் ; அறிவற்றவன் ; அழுக்குப் பிடித்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See துப்பற்றவன். அறிவற்றவன். Loc. 2. Fool, stupid person; அழுக்குப்பிடித்தவன். (W.) Dirty person;

Tamil Lexicon


--துப்பற்றவன், ''ap pel. n.'' A person of no address, one who does nothing expertly, an unhandy person. 2. An indecent person.

Miron Winslow


tuppu-k-keṭṭavaṉ,
n. துப்பு+.
1. See துப்பற்றவன்.
.

2. Fool, stupid person;
அறிவற்றவன். Loc.

tuppu-k-keṭṭavaṉ,
n. துப்பு+.
Dirty person;
அழுக்குப்பிடித்தவன். (W.)

DSAL


துப்புக்கெட்டவன் - ஒப்புமை - Similar