Tamil Dictionary 🔍

வெறுந்தரையாக்குதல்

verundharaiyaakkuthal


சுவடின்றியே முற்றும் கவருதல். அந்த உறிகளின் குறியழியாதிருக்க, அந்த வெண்ணெய்களை வெறுந்தரையாக்கினாப்போலே (திவ், அமலனாதி, 10, வ்யா. பக். 113). To remove entirely without leaving a trace;

Tamil Lexicon


veṟun-tarai-y-ākku-
v. tr.id.+.
To remove entirely without leaving a trace;
சுவடின்றியே முற்றும் கவருதல். அந்த உறிகளின் குறியழியாதிருக்க, அந்த வெண்ணெய்களை வெறுந்தரையாக்கினாப்போலே (திவ், அமலனாதி, 10, வ்யா. பக். 113).

DSAL


வெறுந்தரையாக்குதல் - ஒப்புமை - Similar