வெறிமலர்
verimalar
மணமுள்ள பூ ; தெய்வத்துக்குரிய பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனையுள்ள பூ. (திருக்கோ. 96, உரை.) 1. Fragrant flower; தெய்வத்துக்குரிய பூ. (திருக்கோ. 96, உரை.) 2. Flower offered to a god;
Tamil Lexicon
veṟi-malar
n. id.+.
1. Fragrant flower;
வாசனையுள்ள பூ. (திருக்கோ. 96, உரை.)
2. Flower offered to a god;
தெய்வத்துக்குரிய பூ. (திருக்கோ. 96, உரை.)
DSAL