Tamil Dictionary 🔍

வெரூஉதல்

veroouthal


மருண்டஞ்சுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருண்டஞ்சுகை. அலமர லரயிடை வெரூஉத லஞ்சி (குறிஞ்சிப். 137). Being afraid, startled;

Tamil Lexicon


verūutal
n. id.
Being afraid, startled;
மருண்டஞ்சுகை. அலமர லரயிடை வெரூஉத லஞ்சி (குறிஞ்சிப். 137).

DSAL


வெரூஉதல் - ஒப்புமை - Similar