வெய்து
veithu
வெப்பமுடையது ; வெப்பம் ; துயரம் ; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம். 3. Fomentation; வெப்பம். (மதுரைக். 403, உரை.) 2. Heat; விரைவில். வேந்தன் வெருவந்து வெய்துகெடும் (குறள், 569). Speedily, hastily; வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203). 1. That which is hot; துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3). -adv. 4. Sorrow, distress;
Tamil Lexicon
s. that which is hot, சூடுள்ளது. வெய்து பிடிக்க, to cause perspiration, வேதுபிடிக்க. வெய்துயிர்க்க, to breathe forth fury, to utter sighs in anger or grief, மூச்செறிய. வெய்துறல், a sign for expressing anger; 2. a sign of anger; 3. affliction, துன்பம். வெய்தெனல், an indication of heat.
J.P. Fabricius Dictionary
veytu
வெம்-மை. n.
1. That which is hot;
வெப்பமுள்ளது. சிறுநெறி வெய்திடை யுறாஅ தெய்தி (அகநா. 203).
2. Heat;
வெப்பம். (மதுரைக். 403, உரை.)
3. Fomentation;
வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்.
4. Sorrow, distress;
துக்கம். வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35, 3). -adv.
Speedily, hastily;
விரைவில். வேந்தன் வெருவந்து வெய்துகெடும் (குறள், 569).
DSAL