வெண்மட்டவேலை
venmattavaelai
மேலெழுந்தவாரியாகச் செய்யும் வேலை. (W.) 2. Superficial work; நகாசு முதலியன இல்லாத சாதாரண வேலை. 1.Plain work;
Tamil Lexicon
ஒப்புரவானவேலை.
Na Kadirvelu Pillai Dictionary
veṇmaṭṭa-vēlai
n. வெண்மட்டம்+வேலை1.
1.Plain work;
நகாசு முதலியன இல்லாத சாதாரண வேலை.
2. Superficial work;
மேலெழுந்தவாரியாகச் செய்யும் வேலை. (W.)
DSAL