Tamil Dictionary 🔍

வெண்குட்டம்

venkuttam


உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய்வகை. (கடம்ப. பு. இல லா. 118.) White leprosy;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The white leprosy.

Miron Winslow


veṇ-kuṭṭam
n. id.+குட்டம்4.
White leprosy;
உடலில் வெள்ளையாகப் படரும் குட்டநோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 118.)

DSAL


வெண்குட்டம் - ஒப்புமை - Similar