Tamil Dictionary 🔍

எண்ணெய்ச்சாயம்

yenneichaayam


எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் சாயம் ; எண்ணெயில் தோய்த்து ஏற்றும் சாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணெயாற் செய்யப்பட்ட சாயம். (R.) Oil plant; எண்ணெயிற் றோய்த்தேற்றுஞ் சாயம். Colloq. 2. Dye used to dye a cloth red after soaking it in oil;

Tamil Lexicon


, ''s.'' Oil paint, எண்ணெயாற்செய்யப்பட்டசாயம். 2. Dyeing a cloth red after soaking it in margosa oil, எண்ணெயிற்றோய்த்தேற்றப்பட்டசாயம்.

Miron Winslow


eṇṇey-c-cāyam
n. id.+.
Oil plant;
எண்ணெயாற் செய்யப்பட்ட சாயம். (R.)

2. Dye used to dye a cloth red after soaking it in oil;
எண்ணெயிற் றோய்த்தேற்றுஞ் சாயம். Colloq.

DSAL


எண்ணெய்ச்சாயம் - ஒப்புமை - Similar