Tamil Dictionary 🔍

பெண்ணரசி

pennarasi


அழகிற் சிறந்தவள் ; இராணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராணி. தன்னரசளித்த பெண்ணரசி (திருவிளை. பாயி. 11). 1. Queen regnant; queen consort; அழகிற் சிறந்தவள். 2. Queenly woman;

Tamil Lexicon


, ''s.'' A reigning female, a queen. 2. An opulent lady, செல்வமுடை யாள்.

Miron Winslow


peṇ-ṇ-araci
n. id.+.
1. Queen regnant; queen consort;
இராணி. தன்னரசளித்த பெண்ணரசி (திருவிளை. பாயி. 11).

2. Queenly woman;
அழகிற் சிறந்தவள்.

DSAL


பெண்ணரசி - ஒப்புமை - Similar