Tamil Dictionary 🔍

கரந்துறைப்பாட்டு

karandhuraippaattu


சித்திரகவி வகையுள் ஒன்று . அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறும் ஒருகவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப்பாடப்படும் ஒரு மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) Stanza composed in such a way that when the alternate letters of the words in it are put together, in a correct sequence, they form by themselves another verse altogether;

Tamil Lexicon


karantuṟai-p-pāṭṭu
n. id. +.
Stanza composed in such a way that when the alternate letters of the words in it are put together, in a correct sequence, they form by themselves another verse altogether;
ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறும் ஒருகவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப்பாடப்படும் ஒரு மிறைக்கவி. (தண்டி. 95, உரை.)

DSAL


கரந்துறைப்பாட்டு - ஒப்புமை - Similar