வெள்ளாவி
vellaavi
ஆடை வெளுக்க உதவும் நீராவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடையை வெளுக்க உதவும் நீராவி. Steam used for bleaching clothes;
Tamil Lexicon
s. (வெள்), steam used for cleansing or bleaching linen. வெள்ளாவிகட்ட, -போட, to put clothes in or over a pot for steaming or boiling.
J.P. Fabricius Dictionary
வெறுமாவி.
Na Kadirvelu Pillai Dictionary
veḷ-ḷ-āvi
n. id.+ ஆவி2
Steam used for bleaching clothes;
ஆடையை வெளுக்க உதவும் நீராவி.
DSAL