வெண்டாழிசை
ventaalisai
மூன்றடியாய் வேற்றுத்தளை விரவி ஈற்றடி முச்சீரான் இறுவதாகவேனும் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவதானவேனுமுள்ள வெண்பாவின் இனம். (யாப். வி. 66, உரை.) A kind of stanza which either consists of a single triplet of which the first two lines are of four feet each and the last line is of three feet or forms one of a set of three cintiyal-veṇpā bearing on a single theme;
Tamil Lexicon
veṇṭāḷicai
n. வெண்-மை+தாழிசை. (Pros.)
A kind of stanza which either consists of a single triplet of which the first two lines are of four feet each and the last line is of three feet or forms one of a set of three cintiyal-veṇpā bearing on a single theme;
மூன்றடியாய் வேற்றுத்தளை விரவி ஈற்றடி முச்சீரான் இறுவதாகவேனும் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவதானவேனுமுள்ள வெண்பாவின் இனம். (யாப். வி. 66, உரை.)
DSAL