Tamil Dictionary 🔍

வெட்டுணி

vettuni


கீழ்ப்படியாத பிள்ளை ; முரடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துஷ்டன். 2. Villain; கீழ்ப்படியாத பிள்ளை. 1. Disobedient child ;

Tamil Lexicon


தப்பிலி.

Na Kadirvelu Pillai Dictionary


veṭṭuṇi
n.prob. வெட்டுண்-. (W.)
1. Disobedient child ;
கீழ்ப்படியாத பிள்ளை.

2. Villain;
துஷ்டன்.

DSAL


வெட்டுணி - ஒப்புமை - Similar