வெட்டியான்
vettiyaan
பிணஞ்சுடுவோன் ; ஊர் ஊழியக்காரன் ; பூச்சிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர்வகைக் கிராம ஊழியக்காரன். (C.G.) 1. A Village menial servant; பயிர்களை வெட்டியழிக்கும் பூச்சிவகை. (W.) 3. An insect that cuts off the leaves of crops; சவஞ் சுடுவான். (யாழ். அக.) 2. One who cremates corpses;
Tamil Lexicon
veṭṭiyāṉ
n. prob. வெட்டு-.[T. veṭṭivādu.]
1. A Village menial servant;
ஓர்வகைக் கிராம ஊழியக்காரன். (C.G.)
2. One who cremates corpses;
சவஞ் சுடுவான். (யாழ். அக.)
3. An insect that cuts off the leaves of crops;
பயிர்களை வெட்டியழிக்கும் பூச்சிவகை. (W.)
DSAL