வெட்சியரவம்
vetsiyaravam
பகைமுனையிடத்து நிரை கவரப்போக்குங்கால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைமுனையிடத்து நிரைகவரப் போகுங்கால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 3.) Theme describing the tumult of warriors making preparations to go forth to capture enemy's cows;
Tamil Lexicon
veṭci-y-aravam
n. id.+அரவம்2. (Puṟap.)
Theme describing the tumult of warriors making preparations to go forth to capture enemy's cows;
பகைமுனையிடத்து நிரைகவரப் போகுங்கால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 3.)
DSAL