Tamil Dictionary 🔍

வெஃகா

vekhkaa


காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு ; திருமால் திருப்பதிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காஞ்சிபுரத்தருகில் ஒடும் வேகவதி நதி. சேயாற்றாலும் வெஃகாவினாலும் . . . நீரிழிந்தவழி (S. I. I. ii, 352, 115). 1. Vēkavati, a river near Conjeevaram; திருமால் திருப்பதிகளு ளொன்று. (திவ். இயற். 3, 62.) 2. A Viṣṇu shrine;

Tamil Lexicon


veḵkā
n. vēgā
1. Vēkavati, a river near Conjeevaram;
காஞ்சிபுரத்தருகில் ஒடும் வேகவதி நதி. சேயாற்றாலும் வெஃகாவினாலும் . . . நீரிழிந்தவழி (S. I. I. ii, 352, 115).

2. A Viṣṇu shrine;
திருமால் திருப்பதிகளு ளொன்று. (திவ். இயற். 3, 62.)

DSAL


வெஃகா - ஒப்புமை - Similar