வீற்றுத்தெய்வம்
veetrrutheivam
உடலிலமர்ந்து காட்சியின்பத்தை உண்டாக்கும் தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலிலமர்ந்து காட்சியின்பத்தை யுண்டாக்குந் தெய்வம் (சீவக. 411, உரை.) The Goddess dwelling in the body and giving it beauty;
Tamil Lexicon
vīṟṟu-t-teyvam
n. வீறு+.
The Goddess dwelling in the body and giving it beauty;
உடலிலமர்ந்து காட்சியின்பத்தை யுண்டாக்குந் தெய்வம் (சீவக. 411, உரை.)
DSAL