Tamil Dictionary 🔍

வீட்டுத்தெய்வம்

veettutheivam


குடும்பதேவதை ; காண்க : மங்கலியப்பெண்டுகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடும்பதேவதை. Loc. 1. Household-deity; See மங்கலியப்பெண்டு. Tj. 2. Woman who dies during the lifetime of her husband and is worshipped as a deity by her family.

Tamil Lexicon


vīṭṭu-t-teyvam
n. id.+
1. Household-deity;
குடும்பதேவதை. Loc.

2. Woman who dies during the lifetime of her husband and is worshipped as a deity by her family.
See மங்கலியப்பெண்டு. Tj.

DSAL


வீட்டுத்தெய்வம் - ஒப்புமை - Similar