Tamil Dictionary 🔍

வரியிலடு

variyiladu


வரிப்பொத்தகத்திற்பதியும் பதிவு. 1. Entry in the revenue register; வரிப்பொத்தகத்திற் பதியும் பழைய உத்தியோகம். வரியில டு பாவையுடையானும் (T. A. S. i, 16). 2. Office of keeping the revenue register;

Tamil Lexicon


வரியிலடு - ஒப்புமை - Similar