Tamil Dictionary 🔍

வீரமாகாளன்

veeramaakaalan


ஐயனாரின் படைத்தலைவரான ஊர்த்தேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயனார் சேனைத்தலைவரான கிராமதேவதை. வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமாகாள னென்போன் (கந்தபு. மகாகாளர். 3). A village deity, the head of Aiyaṉār's hosts;

Tamil Lexicon


vīra-mā-kāḷaṉ
n. id.+ மா4+காளான்1.
A village deity, the head of Aiyaṉār's hosts;
ஐயனார் சேனைத்தலைவரான கிராமதேவதை. வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமாகாள னென்போன் (கந்தபு. மகாகாளர். 3).

DSAL


வீரமாகாளன் - ஒப்புமை - Similar