வீரசிங்காதனபுராணம்
veerasingkaathanapuraanam
கி. பி. 1719-ல் வேலைய தேசிகரும் கோட்டூர் உமாபதிசிவாசாரியரும் இயற்றிய ஒரு வீரசைவபுராணம். A Vīra-šaiva Purāṇa, by Vēlaīya Dēšikar and Umāpati-Civācāriyar of Kōṭṭūr, composed in 1719 A.D.;
Tamil Lexicon
vīra-ciṅkātaṉa-purāṇam
n.
A Vīra-šaiva Purāṇa, by Vēlaīya Dēšikar and Umāpati-Civācāriyar of Kōṭṭūr, composed in 1719 A.D.;
கி. பி. 1719-ல் வேலைய தேசிகரும் கோட்டூர் உமாபதிசிவாசாரியரும் இயற்றிய ஒரு வீரசைவபுராணம்.
DSAL