Tamil Dictionary 🔍

இலிங்கபுராணம்

ilingkapuraanam


பதினெண்புராணத்தொன்று. 1. A chief Purāṇa, one of patiṇeṇ- purānam, q.v.; ஒரு தமிழ்நூல். 2. A rendering of the above in Tamil by Kulacēkara-pāṇṭiyaṉ;

Tamil Lexicon


அட்டாதசபுராணத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the eighteen Puranas, புராணம்பதினெட்டிலொ ன்று.

Miron Winslow


iliṅka-purāṇam
n. liṅga+.
1. A chief Purāṇa, one of patiṇeṇ- purānam, q.v.;
பதினெண்புராணத்தொன்று.

2. A rendering of the above in Tamil by Kulacēkara-pāṇṭiyaṉ;
ஒரு தமிழ்நூல்.

DSAL


இலிங்கபுராணம் - ஒப்புமை - Similar