Tamil Dictionary 🔍

வீரசிங்காசனம்

veerasingkaasanam


வீரர்கள் இருத்தற்குரிய அரியணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரர்கள் இருத்தற்குரிய சிம்மாதனம். வீரசிங்காசனத்து . . . வீற்றிருந் தருளிய (S. I. I. i, 134). Throne of heroes;

Tamil Lexicon


vīra-ciṅkācaṇam
n. id.+.
Throne of heroes;
வீரர்கள் இருத்தற்குரிய சிம்மாதனம். வீரசிங்காசனத்து . . . வீற்றிருந் தருளிய (S. I. I. i, 134).

DSAL


வீரசிங்காசனம் - ஒப்புமை - Similar