சிங்காசனம்
singkaasanam
அரியணை , சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை ; தவிசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்கந்தாங்குவதுபோல் அமைக்கப்பெற்ற தவிசு. சிங்காசனமும் பொங்குபூந் தவிசும் (பெருங், உஞ்சைக். 57, 60). 1. Throne supported by carved lions; See கேசரியாசனம். 2. (Yōga.) Yōgic posture.
Tamil Lexicon
சிங்காதனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A throne.
Miron Winslow
ciṅkācaṉam,
n. simhāsana.
1. Throne supported by carved lions;
சிங்கந்தாங்குவதுபோல் அமைக்கப்பெற்ற தவிசு. சிங்காசனமும் பொங்குபூந் தவிசும் (பெருங், உஞ்சைக். 57, 60).
2. (Yōga.) Yōgic posture.
See கேசரியாசனம்.
DSAL