வீரமகரம்
veeramakaram
கடல் கடந்து பகைவர் ஊரைக் கைப்பற்றிய தேர்வேந்தர் முன்பாகப் பிடிக்கும் விருது ; கோயில்மூர்த்தியின்முன் எடுக்கும் விருதுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில்மூர்த்தி அல்லது வேந்தர் முன்னிலையில் எடுக்கும் விருதுவகை. (யாழ். அக.) A fish-shaped emblem being part of the paraphernalia carried before deities or kings;
Tamil Lexicon
vīra-makaram
n. vīramakara.
A fish-shaped emblem being part of the paraphernalia carried before deities or kings;
கோயில்மூர்த்தி அல்லது வேந்தர் முன்னிலையில் எடுக்கும் விருதுவகை. (யாழ். அக.)
DSAL