Tamil Dictionary 🔍

வீட்டுலகம்

veettulakam


மேலுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலுலகம். தேவர் பெருமானை . . . நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே (சீவக. 1467). Heaven;

Tamil Lexicon


vīṭṭulakam
n. வீடு+உலகம்.
Heaven;
மேலுலகம். தேவர் பெருமானை . . . நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே (சீவக. 1467).

DSAL


வீட்டுலகம் - ஒப்புமை - Similar