Tamil Dictionary 🔍

விஷம்

visham


கேடுவிளைப்பது. 2. That which is injurious or destructive; நஞ்சு. 1. Poison; . 3. (Astrol.) See விஷநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.)

Tamil Lexicon


விடம், s. poison, நஞ்சு; 2. anything hurtful or destructive. அநப்பியாஸே விஷம் சாஸ்திரம், want of practice is poison to all learning. விஷக் கடி, a poisonous bite. விஷக் கடி வேளை, an unfortunate time. விஷக் கல், the bezoar-stone, said to draw out poison. விஷக் காய்ச்சல், a pestilential fever. விஷநீர், malignant humours. விஷ நீரேற்றம், the dropsy. விஷந் திரும்பிற்று, the poison is dispelled. விஷந் தீண்ட, to be bitten by a venomous serpent. விஷ பாகம், a sudden swelling of the body. விஷ பேதி, violent diarrhoea, choleramorbus. விஷமிறக்க, to dispel poison. விஷ மூங்கில், a medicinal plant, a kind of lily, crinum asiaticum. விஷமேறிற்று, the poison has diffused through the body. காலகூட விஷம், a deadly poison.

J.P. Fabricius Dictionary


[viṣam ] --விடம், ''s.'' Poison, நஞ்சு. 2. Any thing hurtful or destructive. W. p. 79. VISHA. அநப்பியாசேவிஷம்சாஸ்திரம். Want to prac tice is poison to all learning. விஷந்தீண்டிச்செத்தான். He was bitten by a snake and died.

Miron Winslow


viṣam
n. viṣa.
1. Poison;
நஞ்சு.

2. That which is injurious or destructive;
கேடுவிளைப்பது.

3. (Astrol.) See விஷநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.)
.

DSAL


விஷம் - ஒப்புமை - Similar