Tamil Dictionary 🔍

விசேஷக்கால்

visaeshakkaal


நேர்முறையினின்று வேறுபட்ட நெறி. அவனெண்ணத்தை விசேஷக்காலிலே யறிந்தேன். (R.) Indirect way;

Tamil Lexicon


, ''s.'' That which inadver tently occurs in conversation. ''(R.)''

Miron Winslow


vicēṣa-k-kāl
n. விசேஷம்+கால்1.
Indirect way;
நேர்முறையினின்று வேறுபட்ட நெறி. அவனெண்ணத்தை விசேஷக்காலிலே யறிந்தேன். (R.)

DSAL


விசேஷக்கால் - ஒப்புமை - Similar