Tamil Dictionary 🔍

விழைச்சி

vilaichi


இன்பநுகர்வு ; புணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. அறுவகைப்பட்ட பாசாண்டிகரும் இணைவிழைச்சி தீதென்ப (இறை. 1, உரை. பக். 9). 2. See விழைச்சு, சுகானுபவம். மன்னர்விழைச்சி (சிலப். 2, 2, உரை.) 1. Enjoyment;

Tamil Lexicon


viḻaicci
n. விழை-.
1. Enjoyment;
சுகானுபவம். மன்னர்விழைச்சி (சிலப். 2, 2, உரை.)

2. See விழைச்சு,
1. அறுவகைப்பட்ட பாசாண்டிகரும் இணைவிழைச்சி தீதென்ப (இறை. 1, உரை. பக். 9).

DSAL


விழைச்சி - ஒப்புமை - Similar