Tamil Dictionary 🔍

விழுச்சிறை

viluchirai


சீரிய சிறைவாழ்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரிய சிறைவாசம். விலங்கி வில்லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்டபோழ்தும் (சீவக.1167). Imprisonment without loss of dignity or honour;

Tamil Lexicon


viḻu-c-ciṟai
n. விழு4+.
Imprisonment without loss of dignity or honour;
சீரிய சிறைவாசம். விலங்கி வில்லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்டபோழ்தும் (சீவக.1167).

DSAL


விழுச்சிறை - ஒப்புமை - Similar