Tamil Dictionary 🔍

விலைச்சேரி

vilaichaeri


பலபண்டம் விற்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபண்டம் விற்குமிடம். பல்விலைவாணிகர் நல்விலைச்சேரி (பெருங். மகத. 3, 77). Bazaar, market;

Tamil Lexicon


vilai-c-cēri
n. id.+.
Bazaar, market;
பலபண்டம் விற்குமிடம். பல்விலைவாணிகர் நல்விலைச்சேரி (பெருங். மகத. 3, 77).

DSAL


விலைச்சேரி - ஒப்புமை - Similar